மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன், ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன், ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆன்மிகம்

பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன், ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Social Vision
Last updated: 2024/12/08 at 7:58 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன், ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் கோடாலம்மன் ஆலயங்கள் பொம்மனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது, இக்கோயில் நெடுங்கால பழமையுடன், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ பெரியமாரியம்மன்,ஸ்ரீ சின்னமாரியம்மன், ஸ்ரீ மகாசக்திமாரியம்மன் மற்றும் கோடாலம்மன் ஆகிய ஐந்து தெய்வங்கள் அமைந்துள்ளது, இதன் ஜீனோத்தாரான அஷ்டபந்தன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதிநடைப்பெற்றது.இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசதீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு மற்றும் தீபாரதனை காட்டினார்.

இதையும் படிங்க

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

இதனையடுத்து மகாகும்பாபிஷேக கலச தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ,அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் கோடாலம்மன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் கோடாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் சுமார் -5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், சிறப்பாக செய்திருந்தனர்.பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சுமார்,100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

TAGGED: ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம், கோடாலம்மன், பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன்
Social Vision December 8, 2024 December 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்தமிழ்நாடு

பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது

August 23, 2024
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024
மாவட்டங்கள்

September 28, 2025

September 28, 2025
குற்றம்

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனத்தை இயக்கிவிபத்துஏற்படுத்தினால்அவர்களின்  பெற்றோர்களுக்கு சட்டத்தின்படி, தண்டனை 

May 23, 2024
சினிமா

குழந்தைகளுடன் போட்டோ செய்த நடிகை நயன்தாரா விக்னேஷ் 

May 30, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பூமாலை வணிக வளாகம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடைவாடகை விடப்படும். மாவட்ட ஆட்சியர் தகவல்

June 25, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?