மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இலளிகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் :விவசாய தொழிலாளர் சங்கம் அனுசரிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > இலளிகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் :விவசாய தொழிலாளர் சங்கம் அனுசரிப்பு 
அரசியல்

இலளிகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் :விவசாய தொழிலாளர் சங்கம் அனுசரிப்பு 

Social Vision
Last updated: 2024/12/06 at 8:44 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

இலளிகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் :விவசாய தொழிலாளர் சங்கம் அனுசரிப்பு 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகத்தில்  தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க கிளை சார்பில் அன்னல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு  இலளிகம் தியாகி ஆர். பி .நினைவு படிப்பகம் முன்பு அவரது உருவப் படத்துக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் எல். சி .கிருஷ்ணன் தலைமை வகித்தார் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அலமேலுஎத்துராஜ்,சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் நார்த்தம்பட்டி என் .பி.ராஜி,இலளிகம் காளியம்மாள், கோவிந்தம்மாள்,விஜயா  ஆகியவர்களஆகியோர் முன்னிலை வகித்தனர்,

சங்க மாநில செயலாளரும் இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ .பிரதாபன் அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை வைத்து மலர்தூவி  அஞ்சலி செலுத்தினார்.அம்பேத்கர் உருவாக்கிய இந்திய குடியரசு சட்டத்தினை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து பேசினார், இதில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்துக் கொண்ர் இறுதியில் ஆராம்புமாது நன்றி கூறினார்.
 

இதையும் படிங்க

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 
65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

 

Social Vision December 6, 2024 December 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல் 

July 24, 2024
தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு பணியாளர் ஒன்றியம் வலியுறுத்தல்.

November 2, 2025
மாவட்டங்கள்

தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  துவக்கி வைத்தார்

February 21, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும்.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

June 9, 2024
 சைக்ளிங்
சாதனையாளர்கள்

கொரியத் தமிழர் ; 1857 கி.மீ. சைக்கிள் ஓட்டி சாதனை | பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

March 20, 2024
அரசு நல திட்டம்

பென்னாகரம் பேரூராட்சியில், உயர்மின்கோபுரவிளக்கை, தருமபுரி எம்பி செந்தில்குமார் திறந்துவைத்தார்.

February 20, 2024

மேலும் படிங்க

அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026
அரசியல்

வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

May 10, 2026
அரசியல்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

May 10, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?