மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு 
அரசியல்

காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு 

Social Vision
Last updated: 2024/12/06 at 8:58 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு 

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 68 வது நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 68 – வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் அறிவுறுத்தலின்படி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவின் சார்பாக மாவட்ட தலைவர் எம். சம்பத்குமார் ஆலோசனை படி தருமபுரி நகரம் 8 – வது வார்டில் மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் சிலைக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் கே. யுவராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 
65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் டி. கலைச்செல்வன், மாவட்ட செயலாளர் எஸ். தமிழ்வாணன் மாவட்ட பொருலாளர் கே. மாதேஸ்வரன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தலைவர் முத்து ஜெயவேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,தீண்டாமையை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்

TAGGED: காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில்அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு
Social Vision December 6, 2024 December 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

நவீனகால தமிழ்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவீன தமிழகம்; மொழி, மதம், அடையாளம்

June 7, 2024
சினிமா

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

June 27, 2024
தமிழ்நாடு

தேர்தல் பறக்கும்படையினரால், கைப்பற்றபட்ட ,ரூ 68000,ஐ மீட்க, கிலோ கணக்கில் தங்கம் அணிந்த வந்த நபரால் பரபரப்பு 

April 27, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி   புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என  மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன் :மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

February 15, 2026
மாவட்டங்கள்

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
இந்தியா

நாட்டில் இதுபோன்று உருப்படியான செயல்திட்டங்களை செயல்படுத்துங்கப் பா….. கவிஞர் வைரமுத்து 

June 15, 2024

மேலும் படிங்க

அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026
அரசியல்

வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

May 10, 2026
அரசியல்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

May 10, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?