மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குருமன்ஸ்பழங்குடி இனமக்களின் 100 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > குருமன்ஸ்பழங்குடி இனமக்களின் 100 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்

குருமன்ஸ்பழங்குடி இனமக்களின் 100 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Social Vision
Last updated: 2024/12/05 at 5:22 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 குருமன்ஸ்பழங்குடி இனமக்களின் 100 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சி.எம் புதூரில் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஏழு கிராம குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையுடன், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது, இதன் நூதன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதிநடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசதீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு மற்றும் தீபாரதனை காட்டினார்.

இதையும் படிங்க

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

இதனையடுத்து மகாகும்பாபிஷேக கலச தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ,அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வெற்றி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சி.எம். புதூர்,பிக்கல்நாயக்கனஅள்ளி, சின்னதிம்மராயனஅள்ளி, பெரியகோடிக்காணஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, அமானிமல்லாபுரம் , நெல்லூர் ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: குருமன்ஸ்பழங்குடி இனமக்களின் 100 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
Social Vision December 5, 2024 December 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு

September 24, 2025
இந்தியா

கர்நாடகாவில் நடந்த கோர விபத்து: 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாப பலி

June 28, 2024
அரசு நல திட்டம்

பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி 

June 13, 2024
சினிமா

தென்னிந்தியா சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் வெளிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் 

January 14, 2025
திமுக
மாவட்டங்கள்

தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.

February 15, 2024
சினிமா

1941 ல் கட்டப்பட்ட நடிகர் என்.எஸ்.கலைவாணர் வீடு: நினைவுகளை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து 

January 2, 2025

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?