மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 
அரசியல்

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 

Social Vision
Last updated: 2024/12/05 at 3:06 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினம் நகர கழக செயலாளர் ராஜா தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டுஜெயலலிதாஅவர்களின்திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு   முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன்,  ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

இதையடுத்து பேருந்து  நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் கணபதி, சென்னப்பன்,  முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், புதுர் சுப்ரமணி, வீரமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி ,தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணை செயலாளர் கிரிநாத், கிளை கழக செயலாளர்கள் , மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள்,  பொதுமக்கள் என திரளானோர்  கலந்து கொண்டனர்.

TAGGED: பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை
Social Vision December 5, 2024 December 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

November 28, 2024
அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025
தமிழ்நாடு

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.

November 19, 2025
தமிழ்நாடு

ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

June 16, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

July 1, 2025
வாச்சாத்தி சம்பவம்
தமிழ்நாடு

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.

March 10, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?