மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
தமிழ்நாடு

தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

Social Vision
Last updated: 2024/12/04 at 3:17 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

தொப்பையாறு ஆற்றில், திறந்து விடபட்ட தண்ணீரால், தரைபாலம் அடித்து செல்லப்பட்ட இடத்தில் உயர்மட்ட பாலம் மற்றும் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் இடத்தில் தரைபாலம் அமைக்ககோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டதொப்பையாறுஆற்றங்கரையோரம் விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில், 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தொப்பையாறு அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், 2,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது, தொப்பையாறு ஆற்றில் ஆர்பரித்து கொண்டு, மேட்டூர் அணைக்கு செல்கிறது.

இதையும் படிங்க

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 
கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 
நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

நேற்று முன்தினம் இரவு ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றின் குறுக்கே விநாயகபுரம் பகுதிக்கு அமைக்கபட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றது. அதேபோல், வெள்ளாரில் இருந்து கஸ்தூரி கோம்பைக்கு செல்லும் வழியில், தரை பாலத்தை தாண்டி அபாயகரமான நிலையில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை, பாப்பம்பட்டி, கோம்பை காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 2,000 -க்கும் மேற்பட்ட மக்கள் அத்தியாவசிய தேவைகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல, 8 கி.மீ., வரை சுற்றிசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொப்பையாறு ஆற்றின் குறுக்கே, விநாயகபுரம், வெள்ளார், பாப்பம்பட்டி ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி எம்எல்ஏ எஸ். பி. வெங்கட்டேஸ்வரன், திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ .சுப்பிரமணி ஆகியோர் நேரில் ஆய்வு

இது குறித்து, தகவல் அறிந்து வந்த பாமக ருமபுரி,சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் மற்றும் தருமபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தபின், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.

கயிறு கட்டி ஆற்றை கடந்த மக்கள்

கம்மம்பட்டி ஊராட்சியில், சேவியூர் கொட்டாய் பகுதியில், 60 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கம்மம்பட்டி பஞ்., வழியாக சாலை வசதி இல்லாததால், சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கருங்கல்பாளையம் வழியை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் செல்லும் வழியில், தொப்பையாறு செல்கிறது. இதில் 2,000 கனஅடி தண்ணீர் செல்வதால், அவற்றை கடக்க அபாயகரமான முறையில், ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பெரியவர்கள் மட்டும் கடந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சேவியூர் கொட்டாய் பகுதியில் தரைபாலம் அமைத்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

TAGGED: தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
Social Vision December 4, 2024 December 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரியில் நவம்பர் புரட்சி தினவிழா 

November 7, 2025
பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
புத்தகம் பேசினால்

நான் நிறைவோடு இருக்கிறேன் – பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

April 29, 2024
அரசியல்

பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 17, 2025
அரசியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதி ஒதுக்கீடு

March 18, 2024
மாவட்டங்கள்

உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள  பெயர்களை நீக்க கூடாது  அலுவலர்களுக்கு  ஆனந்தகுமார் ஐஏஎஸ் அறிவுரை

November 16, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 4,70,297 குடும்ப அட்டை காரர்களுக்கு பொங்கல் பரிசு 

January 3, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?