மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை ஆனந்தகுமார், ஐஏஎஸ் ஆய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை ஆனந்தகுமார், ஐஏஎஸ் ஆய்வு
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை ஆனந்தகுமார், ஐஏஎஸ் ஆய்வு

Social Vision
Last updated: 2024/12/04 at 2:58 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை ஆனந்தகுமார், ஐஏஎஸ் ஆய்வு

தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025-ல் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை வாக்காளார் பட்டியல் பார்வையாளர்மரு.இரா.ஆனந்தகுமார்,இன்று (04.12.2024) மனுதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025-ல் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பாக, தருமபுரி மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் இன்று தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் மீது சம்மந்தப்பட்ட மனுதாரர்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு (Super Check) மேற்கொண்டார்.

இதையும் படிங்க

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் செயல்பட்டு வரும் தேர்தல் இணையதளம் வாயிலாக (ERONET 2.0) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் தொடர்பான பணி முன்னேற்ற விவரங்கள் குறித்து வாக்காளார் பட்டியல் பார்வையாளர் மரு.இரா.ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சி.சின்னுசாமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அசோக்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.

TAGGED: ஐஏஎஸ் ஆய்வு, திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை ஆனந்தகுமார், நீக்கல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்
Social Vision December 4, 2024 December 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 

March 31, 2024
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்டங்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 435 மனுக்கள் தீர்வுகான ஆட்சியர் நடவடிக்கை.

February 12, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார்நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும்

March 12, 2024
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி பிப்-16.ல் ,தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 

February 13, 2024
தமிழ்நாடு

June 4, 2024

June 4, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 16, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?