மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் 22.36 சராசரி மழை அளவு  
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி மாவட்டத்தில் 22.36 சராசரி மழை அளவு  
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 22.36 சராசரி மழை அளவு  

Social Vision
Last updated: 2024/12/03 at 6:12 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தில் 22.36 சராசரி மழை அளவு  
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக மழை பெய்து வருகிறது. தருமபுரி  மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 3 தினங்களாக  பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று  நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
தருமபுரி -30 மில்லிமீட்டர்
மாரண்ட அள்ளி – 39 மில்லிமீட்டர்
ஒகேனக்கல் – 19.6 மில்லிமீட்டர்
அரூர் -24.4 மில்லமீட்டர்.
 பாப்பிரெட்டிப்பட்டி – 26 மில்லிமீட்டர் பென்னாகரம் -5 மில்லிமீட்டர் மழை பெய்தது பாலக்கோடு 34.2 மில்லிமீட்டர்  ,நல்லம்பள்ளியில் மழை பொழிவு இல்லை எனவும் மொரப்பூர் -23 மில்லிமீட்டர் ,
என மழைபெய்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தமழை அளவு – 201.2 மில்லிமீட்டர்,மாவட்டத்தின் மொத்த சாரசரி மழையளவு – 22.36 மில்லிமீட்டர் ஆகும் . அதிக அளவு மழை பொழிவு பாலக்கோட்டிலும் குறைந்த அளவு மழை பதிவு பென்னாகரத்திலும் பதிவாகியுள்ளது.
TAGGED: ஃபெஞ்சல்புயலால் பாதிப்பு, தருமபுரி மாவட்டத்தில் 22.36 சராசரி மழை அளவு
Social Vision December 3, 2024 December 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

 தங்கம் விலை மீண்டும் உயர்வு : ஆபரணத்தங்கத்தின் விளை எவ்வளவு தெரியுமா 

June 6, 2024
அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 

September 19, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

2025-2026-ம் ஆண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

November 6, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்

July 26, 2024
சினிமா

இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன்

June 2, 2024
மாவட்டங்கள்

(DRCS) NGO ,ரோட்டரி சார்பில், உலக மகளிர் தினவிழா. 

March 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?