மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

Social Vision
Last updated: 2024/11/29 at 7:34 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு சார்பாக, தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கு விடுதி உரிமையாளர் சங்க துவக்க விழா ஒகேனக்கலில் நடைபெற்றது.

மாநில வணிகர் சங்க தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தார்இதில், வணிகர்களின் மத்திய மாநில பிரச்சினைகள், ஜிஎஸ்டி சம்பந்தமான ஆலோசனைகள், ஆன்லைன் வர்த்தகம் தடை, மே 5-ல் வணிகர் சங்க மாநில மாநாடு நடத்துவது குறித்தும், இன்றைய பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், சங்க வளர்ச்சி குறித்தும் மாநிலத் தலைவர் விக்ரமராஜா சிறப்புரை ஆற்றினார்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சதக் அப்துல்லா, தருமபுரி மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் கிரிதர், பொருளாளர் ரவிச்சந்திரன், உள்ளிப்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளர் சங்கத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இதில், சங்க தலைவர் செந்தில்குமார் நிர்வாகிகள் சிவக்குமார், நாகராஜன், சங்கர், கார்த்திக், முருகேசன், ரமேஷ் வர்மா, கே.இ.சின்னசாமி, புலவர் முனியப்பன் வேடியப்பன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் சங்கர் நன்றியுரை நிகழ்த்தினர்.

TAGGED: ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.
Social Vision November 29, 2024 November 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

June 21, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை வேலையில்  வாய்ப்பு: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

February 18, 2024
குற்றம்

சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில், 24 பவுன் கொள்ளை நபர்கள் கைவரிசை

April 27, 2024
நீங்கள் நலமா திட்டம்
அரசு நல திட்டம்

நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.

March 6, 2024
அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

May 21, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?