மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 
அரசியல்

சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

Social Vision
Last updated: 2024/11/28 at 1:20 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 
சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ. குமார் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, எம். முத்து, எஸ். கிரைஸாமேரி, வே. விசுவநாதன், ஆர். மல்லிகா, தி. வ. தனுசன் , ஆர்.சின்னசாமி,இரவி,இடை கமிட்டி செயலாளர்கள் தருமபுரி நகரம் ஆர். ஜோதிபாசு, ஒன்றியம் கே. கோவிந்தசாமி, நல்லம்பள்ளி எஸ். எஸ். சின்னராஜ், பென்னாகரம் ஆ. ஜீவானந்தம்,இண்டூர் சேகர் பாப்பாரப்பட்டி சக்திவேல், ஏரியூர் தங்கராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. குப்புசாமி, கே. என். மல்லையன்,கே.பூபதி, ஏ.ஜெயா ,ராஜி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
அதானி குழுமத்தின் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் முறைகேடாக பல்லாயிரக்கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில், தொழிலதிபர் அதானியை கைது செய்திடவும்,இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
Social Vision November 28, 2024 November 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

செட்டிக்கரை அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

June 6, 2024
இந்தியா

புனே இரானுவநிலையத்தில் வைர விழா: முன்னாள் படைவீரர்கள் இவ்விழாவில் கோரிக்கை மனு வழங்கலாம்.

February 20, 2024
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.
மாவட்டங்கள்

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.

February 13, 2024
இந்தியா

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இந்திய பிரதமர் மோடி

May 30, 2024
தமிழ்நாடு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3151 போதாது: டன்னுக்கு குறைந்தது ரூ.1000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்!பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

March 6, 2025
ஆரோக்கியம்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3  கடைகளுக்கு அபராதம் கடை இயங்க தடை :உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

January 29, 2025

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?