மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 
தமிழ்நாடு

சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 

Social Vision
Last updated: 2024/11/28 at 1:12 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 
அலகட்டு மலைக் கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை , சாலை  வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியாமல் பாதி வழியிலேயே சிறுமிஇறந்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சியில்  அலகட்டு மலைக் கிராமம் அமைந்துள்ளது.மலை கிராமமான இந்த ஊரில்  சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இதுவரை அரசால் செய்து தரவில்லை.மலை சார்ந்த பகுதி என்பதால் கிராமத்தில் சாலை வசதி வேண்டி பலமுறை கிராம மக்கள் பல அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ருத்ரப்பா மகள் கஸ்தூரி 13 வயது சிறுமி இவர்  எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று தோட்டத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்த பொழுது பாம்பு  கடித்துள்ளது. இதனை அறிந்த உறவினர்கள்  சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல  சாலையில்லாததால் தூலிகட்டி அதில் சிறுமியை தூக்கி வந்தனர்.
மலையை கடந்து  சிங்காடு தார் சாலை கொண்டுவரும் போது ஆபத்தான சூழ நிலையில் இருந்த சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.போதுமான சாலைவசதி இல்லாதது சிறுமியின்சாவுக்கு காரணம் எனபொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
TAGGED: சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு
Social Vision November 28, 2024 November 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

நூறு நாள் வேலைத்திட்டத்திற்க்கு   நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

February 10, 2025
அரசியல்

இந்தி திணிப்பை கண்டித்து  திமுக கண்டன தீர்மானம் 

February 22, 2025
தமிழ்நாடு

ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 

December 17, 2025
தமிழ்நாடு

மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2025
உலகம்

சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்

March 18, 2024
தமிழ்நாடு

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா  அதியமான் கோட்டையில் அவரது சிலைக்கு மாலைஅணிப்பு 

April 23, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?