மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

Social Vision
Last updated: 2024/11/28 at 1:00 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

 

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி (28.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023 – கீழ் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச் சந்தை கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 
இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

மேலும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், பிக்கிலி ஊராட்சி, பெரியூர் கிராமத்தில் PM JANMAN (PMAY-G) திட்டத்தின் கீழ் ரூ. 5.73 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 9 புதிய வீடுகளின் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, மேட்டுகொட்டாயில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, கொல்லப்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.83 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பட்டு வளர்ச்சி குடில் கட்டுமான பணிகளையும், சீழுத்து கொட்டாய் கிராமத்தில் பழங்குடியினர் / இருளர் வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.5.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 17 வீடுகள் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, புதுக்கரம்பு கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.76.00 இலட்சம் மதிப்பீட்டில் பிக்கிலி சாலை முதல் பனங்காடு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும், பிக்கிலி ஊராட்சியில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.1.45 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், புதுக்கரம்பு கிராமத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலஅளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், ஊரக வளர்ச்சி செயற்பெறியாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வுகளின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா, வட்டாட்சியர் லட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

TAGGED: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
Social Vision November 28, 2024 November 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு குண்டல்பட்டி பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 

March 1, 2025
உலக இலக்கியப் பேருரைகள்
புத்தகம் பேசினால்

உலக இலக்கியம் – நூல் ஆய்வு : உலக இலக்கியப் பேருரைகள்

June 10, 2024
மாவட்டங்கள்

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

November 13, 2025
சினிமா

கருடன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே இவ்வளவு வசூலா!

June 2, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தொல்.திருமாவளவன் எம்பி 

June 7, 2024
ஆரோக்கியம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 

February 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?