மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்
மாவட்டங்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்

Social Vision
Last updated: 2024/11/27 at 10:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47-வது பிறந்தநாளை திமுகவினர் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே தருமபுரி மாவட்டம் ஜிட்டான்டஅள்ளி, மல்லுப்பட்டி, சூடப்பட்டி மற்றும் வெள்ளிச்சந்தை ஆகிய பகுதியில் உள்ள துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மேற்கு மாவட்ட ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் எம்.வீ.டி.கோபால் மற்றும் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினார்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

முன்னதாக ஜிட்டான்டஅள்ளி , சூடப்பட்டி, ஆகிய பகுதிகளில் கழகக் கொடியை ஏற்றி கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர் .இந்நிகழ்ச்சியில்  எம். வி. டி. யுவராஜ் ,சிவாஜி,முனிரத்தினம்,சாம்ராஜ்,சிதம்பரம், சத்தி, பாக்யராஜ், சதாசிவம், முனியப்பன், சரவணன், பிரபாகரன், கணேசன், முனிராஜ் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

TAGGED: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்
Social Vision November 27, 2024 November 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி செப் 26- ல் வாக்கு திருட்டை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 24, 2025
தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

July 27, 2025
மாவட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 3, 2024
ஆரோக்கியம்

போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 27, 2025
சினிமா

மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

June 7, 2024
மாவட்டங்கள்

காலமுறை ஊதியம் கேட்டு தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

January 29, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?