மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம். 
அரசியல்

ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம். 

Social Vision
Last updated: 2024/11/26 at 11:08 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம். 
ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ரேஷன் முறையை பலப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26000/- நிர்ணயம் செய்யவேண்டும். நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நாட்களை அதிகப்படுத்தி கூலியை உயர்த்தி வழங்கவேண்டும். விவசாயிகளின் விலை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைகளை உருவாக்க வேண்டும்.என வலியுறுத்தினர்.
மேலும் மின்சார மசோதா 2022 திரும்பப் பெற்று  ஸ்மார்ட் மீட்டரை பொருத்தக்கூடாது.அரசுநிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்க கூடாது.அனைவருக்கும் இலவச கல்வி, வீடு, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும்.  பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி மற்றும் வாரிசு வரியை மீண்டும் அமலாக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியத்திலிருந்து நிதி பங்களிப்போடு இ.எஸ்.ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும். மூன்று குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். காண்ட்ராக்ட் முறையை ஒழித்து சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்ய வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலாக்க வேண்டும். உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் சி. முருகன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன் மாவட்ட செயலாளர் பி. ஜீவா ,எல்பிஎப்  மாவட்ட தலைவர் அன்புமணி மாவட்ட செயலாளர் சண்முக ராஜா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே. மணி, மாவட்ட துணைத் தலைவர்கள சுதர்சனம், முருகேசன், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் மாதையன் ஏஐசிசிடியு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவராமன்,போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் ஜி. முருகன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்கள் சோ. அருச்சுனன், எம். குமார், கே. என். மல்லையன்,கே.கோவிந்தராஜ், சின்னசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். முத்து, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
TAGGED: ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Social Vision November 26, 2024 November 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மூக்கனூர்கோயில்மேடு
மாவட்டங்கள்

மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.

March 11, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நாடாளுமன்ற திமு கழக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்.

March 23, 2024
சாதனையாளர்கள்

தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.

February 26, 2024
அரசு நல திட்டம்

வேளாண்  நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தல் 

January 31, 2025
மாவட்டங்கள்

கூலி உயர்வு கேட்டு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம

February 20, 2026
சுற்றுலா

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ்  தகவல்        

June 28, 2025

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?