மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 
மாவட்டங்கள்

100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 

Social Vision
Last updated: 2024/11/25 at 12:51 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 
100 சதவீத மானியத்தில் நாட்டு கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடி  பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி யிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் கொண்டகர அள்ளி ஊராட்சிக்குட்பட்டது வத்தல்மலை இங்குபால்சிலம்பு,பெரியூர்,சின்னாங்காடு,கொட்டலாங்காடு,ஒன்றியக்காடு,மண்ணாங்குழி அகிய குக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடிமக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு விவசாய நிலம் இல்லை கூலி வேலை செய்கின்றனர். இங்குள்ள ஆண்கள் வேலைத் தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர். இங்குள்ள பெண்கள் வாழ்வாதாரத்திற்காக நாட்டு கறவை மாடுகள் வழங்கினால் இதன் மூலம் இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
மேலும் அழிந்து வரும் நாட்டு மாடுகள் மேலும் உற்பத்தியாகும் எனவே வருமைகோட்டின் கீழ் வாழும் 72 பழங்குடி பெண்கள்  100 சதவீத மானியத்தில் நாட்டு கறவை மாடுகள் வாங்க பழங்குடி நலத்துறையின் கீழ் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அக்கிராம பெண்களுடன் தமிழ்மாநில விவசாய தொழிலாள சங்க மாநில செயலாளர் ஜெ.  பிரதாபன்,மாநிலக்குழு உறுப்பினர் ஜி. மாதையன்,ஒன்றிய தலைவர் ஜி. ராஜகோபால்,ஒன்றிய செயலாளர்ஜி.பச்சாகவுண்டர், பால்சிலம்பு ஊர்தலைவர் துரைசாமி, மற்றும்அழகுதுரை,தங்கராஜ்,மாது,ரங்கன், ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தியிடம் மனு கொடுத்தனர்
TAGGED: 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு.
Social Vision November 25, 2024 November 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

முத்தமிழறிஞர் கலைஞர்  மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு 

August 18, 2024
மதுரை முற்றுகை
புத்தகம் பேசினால்

வீரஞ்செறிந்த வரலாற்றுப் புதினம் பாண்டியப் பேரரசுகக்குள் நடந்த போர் ; மதுரை முற்றுகை

March 11, 2024
உலகம்

ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 

June 30, 2024
அரசியல்

இந்தி திணிப்பை கண்டித்து  திமுக கண்டன தீர்மானம் 

February 22, 2025
உலகம்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம்

May 28, 2024
காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட்
மாவட்டங்கள்

நாமக்கல் | காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல்; கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

March 20, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?