மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள  பெயர்களை நீக்க கூடாது  அலுவலர்களுக்கு  ஆனந்தகுமார் ஐஏஎஸ் அறிவுரை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள  பெயர்களை நீக்க கூடாது  அலுவலர்களுக்கு  ஆனந்தகுமார் ஐஏஎஸ் அறிவுரை
மாவட்டங்கள்

உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள  பெயர்களை நீக்க கூடாது  அலுவலர்களுக்கு  ஆனந்தகுமார் ஐஏஎஸ் அறிவுரை

Social Vision
Last updated: 2024/11/16 at 12:40 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள  பெயர்களை நீக்க கூடாது  அலுவலர்களுக்கு  ஆனந்தகுமார் ஐஏஎஸ் அறிவுரை
வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளார் பட்டியல் பார்வையாளர் மருத்துவர். இரா.ஆனந்தகுமார், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கி.சாந்தி, முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்றது.
 இக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல் / திருத்தல் தொடர்பான வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025ஆனது 29.10.2024 முதல் 28.11.2024 வரையில் தருமபுரிமாவட்டத்தில்நடைபெறுகிறது.  இப்பணியினை பார்வையிடுவதற்கு, இந்திய தோதல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஊரக வளாச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் (பயிற்சி), ஆணையர் மருத்துவர் இரா..ஆனந்தகுமார்,   இன்று வருகைபுரிந்திருந்தார்.
.   மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர் இரா.ஆனந்தகுமார்,  கலந்துகொண்டு மக்கள் பிதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார்.  மேலும், வாக்காளர் பட்டியலில் தகுதியான அனைத்து நபர்களின் பெயர்களையும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள எந்தவொரு வாக்காளர்களின் பெயர்களை நீக்க கூடாது எனவும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முன்தாக  வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், ஊரக வளாச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் (பயிற்சி), ஆணையர் மருத்துவர் இரா..ஆனந்தகுமார், தருமபுரி ஒன்றியம், குண்டலபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல் / திருத்தல் தொடர்பான வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் தருமபுரி, இரா.காயத்ரி, வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அரூர்,  சின்னுசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.க.கவிதா, தேர்தல் தனிவட்டாட்சியர் அ.அசோக்குமார், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
TAGGED: உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள  பெயர்களை நீக்க கூடாது  அலுவலர்களுக்கு  ஆனந்தகுமார் ஐஏஎஸ் அறிவுரை
Social Vision November 16, 2024 November 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

July 25, 2024
மாவட்டங்கள்

அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.

February 26, 2024
மாவட்டங்கள்

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்க கூடாது.மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுரை.

February 7, 2024
தமிழ்நாடு

ஓய்வுபெறும் நிலையில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

May 31, 2024
உலகம்

ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது கவிஞர் வைரமுத்து 

June 23, 2024
சினிமா

சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் : ஜெயம் ரவி 

February 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?