மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
குற்றம்

அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

Social Vision
Last updated: 2024/11/15 at 4:42 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு சரிவர ஆசிரியர்கள் வராததால் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் இடத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரியின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளார். தலைமை ஆசிரியரை மாற்றம் செய்ததை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அனுமதி இன்றி சாலையில் அமர்ந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மூர்த்தி, கிருஷ்ணன், அருள்குமார், ரவி, மாரி, செல்வம் இவர்களது தலைமையில் மறியல் செய்ததாக போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

இதையும் படிங்க

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 
TAGGED: அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
Social Vision November 15, 2024 November 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் : அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன் வலியுறுத்தல். 

January 5, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32000 கன அடி தண்ணீர் :குளிக்க பரிசல் இயக்கதடை

June 26, 2025
அரசு நல திட்டம்

ராமலான்நோன்பை முன்னிட்டு 2500 நபர்களுக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

March 4, 2025
சாதனையாளர்கள்

இந்திய நாட்டு சுதந்திரத்திற்க்காக வாழ்நாளை அர்பணித்த தியாகி சுப்பிரமணியசிவா

December 19, 2023
தமிழ்நாடு

தேர்தல் பறக்கும்படையினரால், கைப்பற்றபட்ட ,ரூ 68000,ஐ மீட்க, கிலோ கணக்கில் தங்கம் அணிந்த வந்த நபரால் பரபரப்பு 

April 27, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?