மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இலக்கினை எய்திய  வங்கியாளர், அரசு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டு. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > இலக்கினை எய்திய  வங்கியாளர், அரசு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டு. 
அரசு நல திட்டம்

இலக்கினை எய்திய  வங்கியாளர், அரசு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டு. 

Social Vision
Last updated: 2024/11/15 at 1:10 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
இலக்கினை எய்திய  வங்கியாளர், அரசு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டு. 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுக்கு இரண்டாம் காலாண்டுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தலைமையில்  நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து வங்கியாளர்களும் துறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டு வங்கிவாரியாக, துறை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு கடந்த அரையாண்டு காலத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்கினை எய்திய சம்பந்தப்பட்ட வங்கியாளர் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை  மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். மேலும், இலக்கை எய்தாத துறைகள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலக்கை எய்த இயலாமை குறித்து தன்னகத்தே ஆய்வு செய்து அதற்கான காரணத்தை  கண்டறிந்து இனி வரும் காலங்களில் கொடுக்கப்பட்ட  இலக்கை முன்கூட்டியே எய்த ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சென்னையின் உதவிப்பொது மேலாளர்  தர்மராஜ், இந்தியன் வங்கி  தருமபுரி மண்டலத்தின் மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் ராமஜெயம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: அரசு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டு., இலக்கினை எய்திய  வங்கியாளர்
Social Vision November 15, 2024 November 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்இந்தியா

டெல்லி : இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு 

June 5, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

July 8, 2024
மாவட்டங்கள்

September 14, 2025

September 14, 2025
மாவட்டங்கள்

பாலக்கோடு பேருராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்

September 2, 2024
பார்வையற்றோர் போராட்டம்
மாவட்டங்கள்

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோர் போராட்டதிற்க்கு அன்புமணி ஆதரவு

February 15, 2024
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 

June 7, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?