மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம். 
மாவட்டங்கள்

பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம். 

Social Vision
Last updated: 2024/11/15 at 1:45 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம். 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நவ-15 அன்று தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்கவேண்டும்.புதிய காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து பணப்பயன்களை வழங்கவேண்டும்.ஒப்பந்த ஊழியர்களின் பணிகாலத்தை
ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதிய திருத்தம் செய்யவேண்டும்.கமுட்டேசன் காலத்தை 12ஆண்டுகளாககுறைக்கவேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
அரசின் உத்தரவாதத்துடன் கூடிய பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு சேர்க்க வேண்டும். ஒய்வு பெறுகின்ற அன்றேபணப்பயன்களைவழங்க வேண்டும்.புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி. பி. விஜயன், மாவட்ட பொருளாளர் எம். சின்னசாமி துணைத் தலைவர்கள் சுப்பிரமணிபி. . சுப்பிரமணி, ஆர். ரகுபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்
TAGGED: பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்.
Social Vision November 15, 2024 November 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு  . 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது.

July 13, 2024
மாவட்டங்கள்

August 11, 2026

August 11, 2026
தமிழ்நாடு

உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

May 27, 2024
மாவட்டங்கள்

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எஸ்.கொட்டாவூரில் மரக்கன்றுகள் நடும் விழா

June 6, 2024
அரசு நல திட்டம்

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

February 12, 2024
மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

July 24, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?