மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/11/15 at 1:40 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளை துவக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி ஒன்றியம் இலக்கியம் பட்டி ஊராட்சி குள்ளனூர், பனந்தோப்பு ஒட்டியுள்ள4ஏரிகளைஆக்கிரமித்துள்ள ஆக்ரமிப்பாளர்களை அகற்றி தூர் வாரி ஏரி,நீர்நிலைகளைபாதுகாக்கவேண்டும்முதலமைச்சரால்அறிவித்துதுவங்கபடாமல் உள்ள வெண்ணாம்பட்டி இரயில்வே மேம்பாலம் உடனே துவங்கி முடிக்க வேண்டும். தருமபுரி ஒட்டியுள்ள சனத்குமார் நதியில் கழிவுநீர், சாயப்பட்டரை நீர் கலந்து மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வி. ஜெட்டிஅள்ளி, செம்மாண்டகுப்பம். நத்தம் ஆகிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சுகாதாரம் பாதுகாக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை-வெண்ணாம்பட்டி கோட்ரஸ் சாலை, பழுதடைந்து உள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.பச்சனம்பட்டி பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிழல்கூடம் அமைத்து தரவேண்டும்.பிடமனேரியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாருதல் மற்றும் தெருவிளக்கு அமைத்துதர வேண்டும்.நீண்ட காலம் புறம்போக்கில் குடியிருப்போருக்கு மனைபட்டாவும். அனுபவ நிலத்திற்கு நிலபட்டா வழங்க வேண்டும்.
வி. ஜெட்டிஅள்ளியில் பிற்பட்டோர் நலத்துறையால் நில ஆர்ஜிதம் செய்து தகுதியற்றவர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து தகுதியுடையவர்களுக்கு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள்  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து,எம்.முத்து,எஸ்.கிரைஸாமேரி மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. பூபதி, கே. என். மல்லையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, எம். மீனாட்சி, தீ. மாரியப்பன், எம். பழனி, எம். பெருமாள் என். கல்யாண சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
TAGGED: தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
Social Vision November 15, 2024 November 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாசுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை:ரூ 18 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார். 

June 27, 2024
தமிழக-அரசு-பள்ளி-ஆசிரியர்கள்-EL-விடுமுறை-குறித்த-முக்கிய
கல்வி & வேலைவாய்ப்பு

6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு

April 27, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 426 மனுக்கள்: உடனடி தீர்வுக்கான ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவு

February 26, 2024
தமிழ்நாடு

திமுக கூட்டணி வெற்றி: கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை 

June 4, 2024
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 10 சுற்று வாக்கு எண்ணிக்கை திமுக  முன்னிலை 

June 4, 2024
தமிழ்நாடு

வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.

March 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?