மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குழந்தைகள் உலகம் > தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி
குழந்தைகள் உலகம்

தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி

Social Vision
Last updated: 2024/11/14 at 5:30 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான நடை மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து மற்றும் குழந்தைகளுக்கான நடை” (Walk for Children) என்ற குழந்தைகள் தின  உறுதி மொழி மாவட்ட ஆட்சியர்  தலைமையில் ஏற்கப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற  குழந்தைகளுக்கான நடை “WALK FOR CHILDREN” மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும்  அதேவழியாக இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தின  உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை   தொடங்கி வைத்தார்கள்
இந்நிகழ்வுகளின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம், மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவன அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
TAGGED: தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி
Social Vision November 14, 2024 November 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய எட்டு வயது பள்ளி மாணவி

November 9, 2025
மேதின விழா
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா

April 29, 2024
அரசியல்

பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

February 2, 2025
இந்தியாசுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை:ரூ 18 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார். 

June 27, 2024
அரசியல்இந்தியா

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு

June 25, 2024
அரசியல்

தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.

August 1, 2024

மேலும் படிங்க

குழந்தைகள் உலகம்

ஆகஸ்ட் 16 – குழந்தைகளின் உரிமைகளையும் இயற்கையின் பாதுகாப்பையும் நினைவூட்டும் நாள்

August 15, 2026
குழந்தைகள் உலகம்

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல்.

February 11, 2026
குழந்தைகள் உலகம்

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

February 5, 2026
குழந்தைகள் உலகம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?