மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை நேரங்களில் அரசு பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை நேரங்களில் அரசு பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை நேரங்களில் அரசு பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/11/14 at 3:40 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை நேரங்களில் அரசு பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பென்னாகரம் வட்ட 15 -ஆவது மாநாடு பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ந டைபெற்றது.

வட்ட தலைவர் எம். திம்மராயன் தலைமை வகித்தார். வட்டதுணைத்தலைவர் எம்.அருள்மணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்ட இணை செயலாளர் சின்னசாமி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். வட்ட செயலாளர் கி. வேலவன் வேலை அறிக்கை வாசித்தார். வட்ட பொருளாளர் ஜே. சபரீஸ் வரவு செலவு கணக்கை சமர்பித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். முருகன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ. சேகர், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட அமைப்பாளர் சி. காவேரி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிர்வாகிகள் அம்பிகா, தமிழ்செல்வி தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்ட தலைவராக எம். திம்மராயன், வட்ட செயலாளராக வெற்றி செல்வன், பொருளாளராக டி, ராஜா, துணைத்தலைவர்களாக கே. அருன்ஏசுதாஸ், பி. அம்பிகா, இணைசெயலாளராக டி. சண்முகம், எம். ரகு, மகளிர்துணைக்குழுவாக ஆர். தமிழ் செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக சின்னசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பி அனைத்து அத்தியாவசிய மருந்துகளுடன் தரம் உயர்த்த வேண்டும். ஏரியூர் ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை அலுவலக நேரங்களில் சென்றுவர போதுமான அரசு பேருந்துகளை பென்னாகரத்திலிருந்து இயக்க வேண்டும்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள். எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TAGGED: ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை நேரங்களில் அரசு பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.
Social Vision November 14, 2024 November 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்ற அறிவிப்பை வரவேறக்கிறேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 9, 2026
குற்றம்

பாலக்கோடு அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது 10 முயல்கள் பறிமுதல்

October 26, 2025
அரசு நல திட்டம்

இலக்கினை எய்திய  வங்கியாளர், அரசு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டு. 

November 15, 2024
திமுகவை கண்டித்து ஆர்பாட்டம்
அரசியல்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணபயன்களை வழங்காத திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்ச்சங்கம் ஆர்ப்பாட்டம்

February 7, 2024
இந்தியா

திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

March 20, 2024
மாவட்டங்கள்

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

July 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?