மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
மாவட்டங்கள்

பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

Social Vision
Last updated: 2024/11/14 at 3:52 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே
பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மருக்காரம்பட்டி, பவளந்தூர், ஜெல் மாரம்பட்டி, அட்ட பள்ளம், உப்பலாபுரம் ஆகிய கிராமங்கள் மலைசார்ந்த பகுதி ஆகும்.இந்த கிராமங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பிஅக்ரஹாரம்அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.மேலும் அப்பகுதி சார்ந்த மக்களும் அன்றாட தேவைகளுக்கும் வேலைகளுக்கு செல்லவும் பேருந்து போக்குவரத்தை நம்பி உள்ளனர். தினமும் காலை 8. 15 மணிக்கு செல்லும் பேருந்து 9:30 மணிக்குத்தான்பி.அக்ராகரம் பள்ளியை சென்று அடைகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் வகுப்புக்கு செல்ல முடிவதில்லை கூறுகின்றனர்.மேலும் மாலை 6:30 மணிக்கு பி .அக்ராகரத்தில் இருந்து செல்லும் 26 சி பேருந்து 8 மணிக்கு மேல் இந்த பகுதிகளுக்கு சென்று சேர்கிறது.அங்கு சென்றாலும் பேருந்து இறங்கும் மாணவர்கள் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் கூடுதல் பேருந்து வசதி கேட்டு திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

TAGGED: பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
Social Vision November 14, 2024 November 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பணிகளை புறக்கணித்து 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

November 27, 2024
கார் ஏலம்
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்-15 அன்று 2 கார் ஏலம்

February 12, 2024
ஆரோக்கியம்

கம்பைநல்லூரில், நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.

November 18, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு பேருராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்

September 2, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு 

February 17, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக பயிற்சி பெற  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

June 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?