மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
குற்றம்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

Social Vision
Last updated: 2024/11/14 at 1:42 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் மீது போக்சோசட்டத்தில் வழக்கு பதிவு
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் 17 வயது சிறுமி 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு பென்னாகரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்க்கு சென்றவர் பென்னாகரம் அடுத்த குளாத்திரம் பட்டியை சேர்ந்த நேதாஜி (வயது. 25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுதெரிந்து பெற்றோர்சிறுமியைகண்டித்ததால்,கடந்த ஆகஸ்ட் 22 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி வாலிபரை திருமனம் செய்து கொண்டு அவரது வீட்டிலேயேவசித்துவந்தார்.இந்நிலையில் மாணவிக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதும், 3 மாத கர்ப்பமாக இருப்பதும்  தெரிய வந்தது.
17 வயது சிறுமி கர்ப்பமானது குறித்து பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  கொடுத்த புகாரின்  பேரில் போலீசார் வாலிபர் மீது போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
TAGGED: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
Social Vision November 14, 2024 November 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத் துறையினர் திடிர் ஆய்வு

March 27, 2025
இந்தியா

கள்ளக்குறிச்சி சம்பவம் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

June 20, 2024
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஒகேனக்கல்லில் ஆய்வு 

July 28, 2024
நவீனகால தமிழ்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவீன தமிழகம்; மொழி, மதம், அடையாளம்

June 7, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆய்வு 

October 26, 2025
அரசியல்

அரூர் பெரிய ஏரியை ஆழப்படுத்தி படகு இல்லம் பூங்கா அமைக்க மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

June 2, 2025

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?