மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெரும்பாலை சுடுகாட்டில் தெரு விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பெரும்பாலை சுடுகாட்டில் தெரு விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி.
மாவட்டங்கள்

பெரும்பாலை சுடுகாட்டில் தெரு விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி.

Social Vision
Last updated: 2024/11/13 at 11:00 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
பெரும்பாலை சுடுகாட்டில் தெரு விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையில் சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில்  இறந்தவர்களை பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடுகாட்டில் தான்  அடக்கம்  செய்யப்படுவது வழக்கம் .இந்த நிலையில் கடந்த இரண்டு வருட காலமாக சுடுகாட்டில் உள்ள தெருவிளக்கு எரியாததால்  மாலை மற்றும் இரவு நேரங்களில் இறுதி சடங்கு செய்யும் பொழுது வெளிச்சம் இல்லாததால்பெரிதும்சிரமப்படுகின்றனர்.
வெளிச்சத்திற்காக டார்ச் லைட் மற்றும்  மெழுகுவர்த்தியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சுடுகாடு வழியாக தான் மலையூர் காடு, பொடரங்காடு ,கேஸ் குடோன் ஆகிய இடங்களுக்கு  செல்லக்கூடிய பொது வழித்தடம் ஆகும்.இந்த வழியாக செல்லும் கிராம மக்களும் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை  என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என்பதே பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
TAGGED: பெரும்பாலை சுடுகாட்டில் தெரு விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி.
Social Vision November 13, 2024 November 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

November 29, 2024
குற்றம்

கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது 

February 26, 2025
இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026
தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

June 28, 2024
குழந்தைகள் உலகம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.

February 27, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?