மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு

மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Social Vision
Last updated: 2024/11/09 at 5:07 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (9.11.2024) விருதுநகர், சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அக்காப்பகத்தில் தங்கியுள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடியபோது, மாணவியொருவர்  முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர்  வீ.ப.ஜெயசீலன், ஆகியோர் பங்கேற்றனர்
TAGGED: அக்காப்பகத்தில் தங்கியுள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடியபோது, சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (9.11.2024) விருதுநகர், மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்., மாணவியொருவர்  முதலமைச்சர்
Social Vision November 9, 2024 November 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

திமுக
மாவட்டங்கள்

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு

February 7, 2024
நல திட்ட பணிகள்
அரசு நல திட்டம்

பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.

March 8, 2024
அரசியல்

இறந்த அஜித்குமாரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தொல்.திருமாவளவன் எம்பி 

July 2, 2025
அரசியல்

தருமபுரி திமுக கூட்டணி வேட்பாளரைகளை வெற்றிபெற பணியாற்றுவதுஎன  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு 

April 3, 2026
தமிழ்நாடு

இலக்கிய பேராசான் அமரர், ப.ஜீவானந்தம் 62 -ஆவது நினைவுதினம் அனுசரிப்பு 

February 6, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?