மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 
அரசு நல திட்டம்

காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 

Social Vision
Last updated: 2024/11/08 at 12:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டாரம், அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்  மூலம் ரூ.64.08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறை கட்டடங்கள், மொரப்பூர் வட்டாரம், முத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்  மூலம் ரூ.78.24 மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடங்கள், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்  மூலம் ரூ.502.22 இலட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டடங்கள், என மொத்தம் ரூ.644.54 இலட்சம் மதிப்பீட்டில் 11 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து,  தருமபுரி மாவட்டத்தில் அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழாவில்  மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி  கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
Social Vision November 8, 2024 November 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

வாச்சாத்தி சம்பவம்
தமிழ்நாடு

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.

March 10, 2024
அரசு நல திட்டம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, கேட்டல், பேச்சு மற்றும் கற்றல் திறன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

December 6, 2024
Uncategorized

நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

March 25, 2025
மாவட்டங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 15, 2024
சினிமா

சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் : ஜெயம் ரவி 

February 14, 2024
இந்தியா

கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா

April 26, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?