மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிர் இழப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிர் இழப்பு 
மாவட்டங்கள்

தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிர் இழப்பு 

Social Vision
Last updated: 2024/11/05 at 5:21 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிர் இழப்பு 
தருமபுரி மாவட்டம், அரூர் 7 – வது வார்டு, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் (45) மேஸ்திரி, இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை 3:30 மணிக்கு இளைய மகன் கனிஸ்வரன்(2.1/2) என்பவர் காணவில்லை என தேடி உள்ளனர். பின்னர் வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டி திறந்திருந்ததாகவும் அதில் இறங்கி பார்த்தபோது கனிஸ்வரன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
TAGGED: தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிர் இழப்பு
Social Vision November 5, 2024 November 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

தமிழ்நாடுக்கு Best State for Promotion of Sports’ விருது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி கெளரவிப்பு

February 8, 2024
சினிமா

ரஜினிகாந்த் நடிக்கும்  தலைவர் 171′ படத்தின் டைட்டில் டீஸர் நாளை வெளியீடு 

April 21, 2024
மாவட்டங்கள்

ஒசூர்: ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும், படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

May 6, 2024
தமிழ்நாடு

இனிமேல் இ- சேவை மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

March 13, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

June 10, 2024
சுற்றுலா

தருமபுரி மாவட்ட நிலப்பரப்பு, நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு 

February 26, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?