மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல். 
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2024/10/27 at 1:21 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல். 
தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலான்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் தலைமை வகித்தார். பள்ளி மேலான்மைக்குழு குழு தலைவர் நூராணி , அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர் ரவிக்குமார் வட்டார வள மையை கல்வி அலுவலர் பரிதாபானு , பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கபீர் உள்ளிட்ட பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் ,போக்சோ சட்டம் குறித்துவிழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் அதியமான் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு என தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்துவது எனவும் பள்ளிக்கு புதியதாக சுற்று சுவர் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
,
TAGGED: தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல்.
Social Vision October 27, 2024 October 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

சுகாதாரமற்ற குளிர்பான நிறுவனம் ஆய்வில் அதிர்ச்சி அடைந்த  உணவுபாதுகாப்புதுறை  அதிகாரிகள் அதிரடியாக கம்பெனியை மூட உத்தரவு.

August 20, 2024
மாவட்டங்கள்

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
அரசியல்

தூத்துக்குடி மார்கெட் பகுதிகளில் கனிமொழி கருணாநிதிக்கு வாக்கு சேகரித்த முதலமைச்சார் மு.க.ஸ்டாலின்.

March 26, 2024
சிந்தனை செல்வன்
தமிழ்நாடு

வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ வேண்டுகோள்

April 29, 2024
மாவட்டங்கள்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் புரட்சி தின கொடியேற்றுவிழா கூட்டம். 

November 7, 2025
புத்தகம் பேசினால்

சின்னச் சின்ன வெளிச்சங்கள் சிறுகதைகள் : வெ.இறையன்பு

June 26, 2024

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?