மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 
புத்தகம் பேசினால்

மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 

Social Vision
Last updated: 2024/10/27 at 3:12 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 

மாமேதை லெனின் தேர்வு நூல்கள்
நியூசெஞ்சுரி புத்தகநிறுவனம்
வெளியீடு திட்டம்குறித்தான
கலந்துரையாடல்கூட்டம் இலளிகம் தியாகி ஆர் பி நினைவு படிப்பகத்தில்
நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட நல்லம்பள்ளி வட்டம்
இலளிகம் தியாகி ஆர் பச்சாகவுண்டர்
நினைவு படிப்பகத்தில் புரட்சித் தலைவர் மாமேதை லெனின்
எழுதிய நூல்கள் கட்டுரைகள் அறிக்கைகள் ஆகியவற்றை தொகுத்து வெளியிட இருக்கிறது நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இது குறித்தான கலந்துரையாடல் கூட்டம்
இலளிகத்தில் தமிழ்நாடு கலைஇலக்கிய
பெருமன்ற நல்லம்பள்ளி வட்டகிளை செயலாளர் வெ .பை . மாதையன்
தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நிகழச்சிக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி .மாதையன் முன்னிலை
வகித்தார். இதில் தியாகி ஆர் .பி.நினைவு படிப்பக நிர்வாகி,ஜெ பிரதாபன் லெனின் எழுதி நூல்கள்
இன்று படிக்க வேண்டிய
அவசியம் குறித்து விரிவான முறையில் பேசினார். மேலும் இன்றை கார்பரேட் முதலாளித்துவத்தின் அராஜக உற்பத்தி
கொள்ளை லாபம் அடிப்பது குறித்தும்
லெனின் உருவாக்கி புரட்சிகர -புதியவகை கட்சி – மற்றும் இயக்கவியல் பொருள் முதல்வாதம் குறித்து பேசினார்
இறுதியில் தியாகி ஆர் பி நினைவு படிப்பகநிர்வாகக்குழுஉறுப்பினர் அலமேலுஎத்துராஜ் நன்றி கூறினார்.

Social Vision October 27, 2024 October 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஒகேனக்கல்:காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23,912 கன அடியாக உள்ளது

July 16, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்

July 7, 2024
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025
சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 31,000 கன அடியாக அதிகப்பு 

October 23, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.

June 25, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

May 21, 2024

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?