மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தீபாவளி இனிப்பு,காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > தீபாவளி இனிப்பு,காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஆரோக்கியம்

தீபாவளி இனிப்பு,காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

Social Vision
Last updated: 2024/10/23 at 2:12 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

 

தீபாவளி இனிப்பு,காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

தீபாவளி இனிப்பு,காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மேற்பார்வையாளர் பயிற்சி. தருமபுரி ராமபோடிங் ஹாலில் நடைபெற்றது.

இதையும் படிங்க

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பண்டிகை கால தற்காலிக இனிப்பு, காரம் தயாரிப்பு செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ்கான அடிப்படை பயிற்சி தருமபுரி ‌ராமாபோடிங்  மஹாலில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் , குமணன் மற்றும் ஹோட்டல் பேக்கரி சங்க செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பாணுசுஜாதா பேசியதாவது :

மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்கள், பேக்கரிகள், தயாரிப்பாளர்கள்,விநியோகிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தற்காலிக மற்றும் தனியார் மண்டபங்களில் வாடகை எடுத்து இனிப்பு ,பலகாரம் தயாரிப்பு செய்து விற்பனை செய்யக் கூடியவர்கள் என அனைவரும் உணவு பாதுகாப்பு துறை உரிமச் சான்றிதழ் பெற்று வணிகம் செய்தல் வேண்டும் எனவும், உணவு பொருட்கள் , உணவு, இனிப்பு மற்றும் காரப் பலகார வகைகள் செய்யும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிப்புடன் சுற்றுப்புற சுத்தம் பராமரித்தல் அவசியம் , தயாரிப்பிடங்கள், இருப்பு வைக்கும் இடங்களில் தேவையற்ற பூச்சிகள் அண்டாமல் கண்காணிக்கவும், மேலும் தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் மூலப் பொருட்கள் தரமானதாகவும் உரிய காலாவதி நடைமுறை பின்பற்றக்கூடிய பொருள்களாகவும் இருத்தல் அவசியமாகும். தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருத்தல் அவசியம்.உணவுப் பொருட்கள், இனிப்பு கார தயாரிப்பில் தரமற்ற பொருட்களோ, நிறமூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்ப்பதோ, பயன்படுத்திய சமையல்எண்ணெய்மீண்டும்மீண்டும் உபயோகப்படுத்துவதோ, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் உபயோகப்படுத்துவதோ, அச்சிடப்பட்ட பழையசெய்தித்தாள்களில் காட்சிப்படுத்துவதோ பொட்டலம் இடுவதோ, விநியோகிப்பதோ கூடாது என எச்சரிக்கை செய்தார்.

சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும், உபயோகப்படுத்தி மீதமாகும் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறை அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய்) முகவர் இடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள விழிப்புணர்வு செய்தார்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பேசுகையில்: ஒவ்வொரு உணவு வணிக நிறுவனங்களிலும் கண்டிப்பாக முறையான பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் ஒருவர் இருத்தல் அவசியம் என உணவு பாதுகாப்பு விதிகள் வகுக்க பட்டுள்ளதால், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி அளிக்கப்படுகிறதுஎனதெளிவுபடுத்தினார். தற்போது தற்காலிக இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு சான்றிதழ் தட்கல் முறையில் உடனடியாக அளிக்கப்படுகிறது என விளக்கம் அளித்தார்.இந்திய உணவு பாதுகாப்பு துறை நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் ‘இன்சைட்’ பயிற்றுனர் பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் இனிப்பு மற்றும் கார வகைகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவு மற்றும் அனுமதிக்கப்படாத அளவு சார்ந்து இனிப்பு, கார வகைகள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள், வழிமுறைகள், அடங்கிய விழிப்புணர்வு புத்தகம், பிரசுரங்கள் வழங்கப்பட்டது‌.

நிகழ்வில் தருமபுரி மாவட்ட அனைத்து பகுதிகளில் இருந்து பேக்கரி மற்றும் இனிப்பக, கார தயாரிப்பு உணவு வணிகர்கள், பேக்கரி உரிமையாளர்கள் என திரளாக 50க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக ஓட்டல் பேக்கரி சங்கசெயலாளர்வேணுகோபால் நன்றி உரையாற்றினார்.

TAGGED: உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம், காரம் தயாரிப்பாளர்களுக்கான, தீபாவளி இனிப்பு
Social Vision October 23, 2024 October 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ்  தகவல்        

June 28, 2025
குற்றம்

பாலக்கோடு அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது 10 முயல்கள் பறிமுதல்

October 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

August 19, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
மாவட்டங்கள்

சமூக நீதி பேசும் பாமக… மனுநீதி பேசும் பாஜக உடன்‌ கூட்டணி வைத்து ஏன் ? அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் கேள்வி

April 8, 2024
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.

July 30, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?