மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
அரசியல்

மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

Social Vision
Last updated: 2024/10/22 at 4:15 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே! 
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
அதிமுக வடக்கு ஒன்றியம், மற்றும் பேரூர் கழகம் சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி தனியார்  மண்டபத்தில் நடைபெற்றது.
தருமபுரி  மாவட்ட கழகச் செயலாளரும்  முன்னாள் அமைச்சருமான  கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், நகர செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி  கலந்து கொண்டு பேசியதாவது:
அதிமுக தொடங்கி 52 வருடங்களில் 32 வருடங்கள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுகவிற்கு மக்களிடம் அதிக மதிப்பு உள்ளது. அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்கள் சேவையில் அதிமுக ஈடுபட்டுள்ளது.ஆயிரம் கட்சிகள் இருந்தாலும் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது அதிமுக மட்டுமே. மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வது அதிமுக மட்டுமே சுயநலமில்லாத தலைவர்களை கொண்ட இயக்கம் அதிமுக,
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.‌ மக்களை ஏமாற்றக் கூடிய அரசாக திமுக அரசு உள்ளது. அவல ஆட்சியாக கொடுங்கோல் ஆட்சியாக  திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறுங்கள்.வரும் 2026 ல் ஆட்சி அமைக்கப் போவது அதிமுக தான்.திமுக ஆட்சியில் துவரம் பருப்பு பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது.சொத்து வரி உயர்வு,பேருந்து கட்டண உயர்வு  என மக்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாக  பேசினார்.‌
இக்கூட்டத்தில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால்,  முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், டாக்டர் அசோகன்,  மாவட்ட கவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ராஜா,ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம், ஒன்றிய இணை செயலாளர்கள், அண்ணாமலை, ராஜம்மாள் மணிவண்ணன்,பொருளாளர் ராஜேந்திரன், நகர கழக நிர்வாகிகள், மல்லாபுரம் சதீஷ், சுரேஷ், அரவிந்தன், ரமேஷ், வெங்கடேசன், புதுர்சுப்ரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொன்டனர்.
TAGGED: அதிமுக, மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
Social Vision October 22, 2024 October 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தொப்பூர்அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு 

June 7, 2024
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025
 சைக்ளிங்
சாதனையாளர்கள்

கொரியத் தமிழர் ; 1857 கி.மீ. சைக்கிள் ஓட்டி சாதனை | பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

March 20, 2024
மாவட்டங்கள்

அண்ணா நகர், வெண்ணாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ.திறந்துவைத்தார்.

March 1, 2024
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
இந்தியா

நாளை இந்திய நீரோட்டத்தோடு உலகம்: கவிஞர் வைரமுத்து

November 4, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?