மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி
ஆரோக்கியம்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

Social Vision
Last updated: 2024/10/21 at 3:54 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா ,
வழிகாட்டல் படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட பிரிவு மற்றும் மாவட்ட நுகர்வோர் அமைப்பு சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

கல்லூரி தமிழ் துறை தலைவர் மற்றும் நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலர் செந்தில் குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மற்றும் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர்  ஜெயசீலன் மற்றும் பென்னாகரம் வட்ட நுகர்வோர் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால், தலைமையில், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்புடன், துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைப்போடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் ஜெயசீலன் தன் உரையில்: அயோடின் சத்து, உப்பு பற்றி கல்லூரி மாணவிகள் அவசியம் அறிந்து கொள்வதுடன் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்திலும் அயோடின் உப்பு குறித்து இந்நிகழ்வில் சொல்லப்படும் கருத்துக்களை உள்வாங்கி விழிப்புணர்வு செய்ய கேட்டுக் கொண்டார்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் தலைமை உரையில்: அயோடின் நூண்ணுட்ட சத்து குறைவினால் மூளை வளர்ச்சி குறைவு, நினைவாற்றல் மங்குதல், மாலைக்கண் நோய், முன் கழுத்து கழலை, கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி கரு சிதைவு, வளர்சிதை மாற்ற குறைபாடுகள் என 50 க்கும் மேற்பட்ட பல்வேறு நோய்களுக்கு அயோடின் சத்து பற்றாக்குறை காரணமாகிறது. எனவே உப்பில் அயோடின் செறி ஊட்டப்பட்டு உபயோகப்படுத்த அரசு பெரும் முயற்சி ஏற்படுத்தி, விழிப்புணர்வும் செய்து வருகிறது. ஆகவே நாம் அனைவரும் அயோடின் கலந்த உப்பினை உபயோகப்படுத்த வேண்டும் என உரைத்ததுடன் , அயோடின் உள்ள உப்பு , அயோடின் இல்லாத உப்பு வேறுபாட்டினை நேரடியாக உப்பு பாக்கெட்டைகளைக் கொண்டு MBI kit(ஸ்டார்ச் கரைசல்) உதவியுடன் செயல் விளக்கம் அளித்ததுடன், வீட்டு அளவிலேயே நாம் வாங்கும் உப்பில் அயோடின் உள்ளதா இல்லையா என்பதை உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பழ சாறு கொண்டு கண்டறிதல் குறித்து விளக்கம் அளித்தார்.

மனிதனின் ஆயுட்காலத்தில் தேவைப்படும் அயோடின் அளவு வெறும் மூன்று கிராம் மட்டுமே அதற்கு ஏற்ற வகையில் உப்பில் அயோடின் செறிவூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நம் உடலில் உப்பின் மூலம் அயோடின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் சிறுநீர் வழியாக அதிகப்படியான அயோடின் வெளியேற்றப்படுகிறது என தெளிவு படுத்தினார்.

மேலும் உணவு பொருள் பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்தும், உணவுப் பொருட்களை காண்பித்து செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நுகர்வோர் அமைப்பு செயல்பாடு குறித்தும், நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோர் மன்றங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் சம்பத் கருத்துரை வழங்கினார். நிகழ்வில் நுகர்வோர் சங்க செயலாளர் பெரியசாமி, மாவட்ட மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலக்ஷ்மி காரிமங்கலம் சிறப்பு வருவாய் ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியாக உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

TAGGED: காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி
Social Vision October 21, 2024 October 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

16 ஆண்டுகளை கடந்து “சுப்பிரமணியபுரம்” திரைப்படம் 

July 4, 2024
தமிழ்நாடு

பூகம்பம் இல்லாமல் பூமியை அசைத்தவன்: கார்ல் மார்க்ஸ்

February 9, 2026
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

September 29, 2024
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 16.7மில்லி மீட்டர் சராசரி மழை அளவு  

October 22, 2025

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?