மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 

Social Vision
Last updated: 2024/10/21 at 11:48 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 

நூறு நாள் வேலை கேட்டு இராயபுரம் பட்டியலின மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி யிடம் மனு கொடுத்தனர்
மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பட்டது. ஆர். கோபிநாதம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குபட்டது இராமாபுரம் காலனி இங்கு 200 க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பங்கள் உள்ள.
இவர்களில் பெரும்பகுதி விவசாய நிலம் இல்லை விவசாய கூலி மற்றும் நூறு நாள் வேலையை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஊராட்சியின் அனைத்து கிராம மக்களுக்கும் நூறு நாள் வேலை வழங்கும் நிலையில் இராமாபுரம் காலனி மக்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுவதில்லை நடப்பு ஆண்டில் இதுவரை 25 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை வேலை கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் உங்கள் கிராம பகுதியில் ஓடை, ஏரி இல்லை என தெரிவிக்கின்றனர். இந்த கிராம பகுதியில் ஓடை ஏரி கால்வாய்கள் உள்ளது. இந்த ஓடைகளை ஒரு சில நபர்கள்ஆக்கிரமித்துள்ள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
TAGGED: நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு., மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
Social Vision October 21, 2024 October 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பிக்கனஅள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 15, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு 

February 17, 2024
தமிழ்நாடு

பேருந்தில், மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்ட விவகாரம் .  நடத்துனர். ஓட்டுனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு

February 22, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மார்ச்-5 ல். வனத்துறை நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

March 2, 2024
தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்.

June 29, 2024
ஆரோக்கியம்

மருத்துவர் தினம் : வாழ்த்துத்தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸடாலின் 

July 1, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?