மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை
ஆரோக்கியம்

பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை

Social Vision
Last updated: 2024/10/19 at 5:25 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி அவர்கள் உத்தரவின் பேரில்,உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோட்டில் பேருந்து நிலையம் மற்றும் எதிரில் உள்ள பள்ளி கூடத்தான் தெரு, சானார் தெரு, சாவடி தெரு, தர்மபுரி ரோடு, எம்.ஜி.ரோடு, தக்காளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.


ஆய்வில் சாவடி தெரு ஒரு சிறு மளிகை கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள், ஜங் ஃபுட் தின்பண்ட ஐட்டங்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி மேற்படி கடை உரிமையாளருக்கு ரூபாய்.2000 உடனடி அபராதம் விதித்து உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அனுமதிக்கு பின் கடை திறக்க உத்தரவிட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி கடை அடைக்கப்பட்டது.
இதே போல் பள்ளிக்கூடத்தான் தெருவில் ஒரு மளிகை கடையில் உரிய விபரங்கள் இல்லாத குளிர்பான பாட்டில்கள் அப்புறப்படுத்தி மேற்படி கடை உரிமையாளர்க்கு ரூபாய்.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தருமபுரி மெயின் ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதி உணவகங்களில் ஆய்வில் இரண்டு உணவகங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கவர்கள் பறிமுதல் செய்து மேற்படி இரண்டு உணவகங்களுக்கு தலா ரூபாய்.2000 அபராதம் விதிக்கப்பட்டது .
உணவகங்கள் , பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட நெகிழி கவர்களில் சூடான காப்பி, தேநீர், சாம்பார்,ரசம், மற்றும் உணவுப் பொருட்கள் பார்சல் மற்றும் பரிமாறுதல் கூடாது எனவும் சுகாதாரம் பேணவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

தக்காளி மார்க்கெட் பகுதியில் ஒரு பெட்டி டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்ததன் அடிப்படையில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், அவர்கள் பரிந்துரை அடிப்படையில் , புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட பெட்டி டீக்கடை உரிமையாளர்க்கு உடனடி அபராதம் ரூபாய்.25000 விதிக்கப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து நோட்டீஸ் வழங்கி நியமன அலுவலரால் கடை மூடப்பட்டது. இதேபோல் புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பாலக்கோடு புறவழி சாலை காவப்பட்டி பிரிவு ரோடு பெட்ரோல் பங்க் அருகில் ஒரு பெட்டி கடைக்கும் ரூபாய்.25000 அபராதம் விதித்து கடை இயங்க தடை விதிக்கப்பட்டது. பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை காவலர் மணியம்மை,முதல் நிலை காவலர் சீனிவாசன் உடனிருந்தனர்.

TAGGED: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல், பாலக்கோட்டில்
Social Vision October 19, 2024 October 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சிஐடியு
தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு உயர்நீதிமன்‌ற தீர்ப்பின் படி தினக்கூலி யாக ரூ 653 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

February 6, 2024
மாவட்டங்கள்

தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல் 

July 24, 2024
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.
மாவட்டங்கள்

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.

February 13, 2024
ஆரோக்கியம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 

November 15, 2024
மாவட்டங்கள்

100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 

November 25, 2024
மாவட்டங்கள்

உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 

March 31, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?