மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடிர் ஆய்வு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடிர் ஆய்வு.
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடிர் ஆய்வு.

Social Vision
Last updated: 2024/10/10 at 1:09 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடிர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு,அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 9 மணிக்கு திடிர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியில் இறை வணக்கம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது,
இறை வணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, வினாடிவினா, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி பேசும் போது ஒவ்வொரு மாணவியும், சக மாணவிகளுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க சொல்லி தர வேண்டும், கல்வியுடன், ஒழுக்கம், பணிவு, நேரம் தவறாமையை கடைபிடித்து வாழ்வின் உன்னத நிலைய அடைய வேண்டும் என கூறியவர்.
கடந்த கல்வி ஆண்டில் +2 தேர்வில் இப்பள்ளி முதலிடம் பெற்றமைக்கு தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் உதவி ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அதனை தெnர்ந்து பள்ளியின் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர், பணிகளை விரைந்து முடித்து மாணவிகளின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
மேலும் 10ம் மற்றும் 12 ம் வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகளின் கல்வி நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

அதுசமயம் பாலக்கோடு பேரூராட்சி துணைத் தலைவர் பி.கே.முரளி, துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, திமுக மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட், துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜபாட் ரங்கதுரை, மாவட்ட பிரதிநிதி அமீர்ஜான், ஒன்றிய பிரதிநிதி அன்வர், நிர்வாகிகள் பெரியசாமி, சரவணன் ஆகியோர் உடனிருந்தார்.

TAGGED: பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடிர் ஆய்வு.
Social Vision October 10, 2024 October 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மேட்டூர் அணையில் முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

July 28, 2024
NCC cadets
விளையாட்டு

குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த National Cadet Corps திட்ட மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் 3 ஆம் இடம் பிடித்து சாதனை

February 6, 2024
அரசியல்

அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல. அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம் 

March 3, 2025
தமிழ்நாடு

தொப்பூர்அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு 

June 7, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இயங்கினால் எல்லாத் துறையும் சிறப்பாக இயங்கும். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

June 27, 2025
தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு பணியாளர் ஒன்றியம் வலியுறுத்தல்.

November 2, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?