மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
குற்றம்

பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை

Social Vision
Last updated: 2024/10/03 at 5:48 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பன் (58) இவர்    ஜிட்டாண்டஅள்ளியிலிருந்து வெள்ளிசந்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது சீங்கேரி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் மாதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகாவும் கூறுகின்றனர்.
இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் இப்பகுதியில் பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிய தேசியநெடுஞ்சாலை பயன்பாட்டிற்க்கு வந்துள்ளதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன,எனவே உடனடியாக பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.
TAGGED: பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி - பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
Social Vision October 3, 2024 October 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

February 5, 2024
மாவட்டங்கள்

போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்.தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தல்.

March 6, 2024
இந்தியா

ஆகஸ்ட் 23 – தேசிய விண்வெளி தினம் விண்வெளியில் இந்தியாவின் தடம்; எதிர்காலத்தை நோக்கிய புதிய பயணம்

August 22, 2026
தமிழ்நாடு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

June 4, 2024
அரசு நல திட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்.

July 23, 2025
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026

மேலும் படிங்க

குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026
குற்றம்

தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

July 22, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?