மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மகாத்மா காந்தி பிறந்தநாளில் நூறு வேலை வேலைதிட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மகாத்மா காந்தி பிறந்தநாளில் நூறு வேலை வேலைதிட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் 
மாவட்டங்கள்

மகாத்மா காந்தி பிறந்தநாளில் நூறு வேலை வேலைதிட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

Social Vision
Last updated: 2024/10/02 at 7:11 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மகாத்மா காந்தி பிறந்தநாளில் நூறு வேலை வேலைதிட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் 
அக்டோபர் -02 மகாத்மா காந்தி பிறந்த நாளில் அண்ணல் காந்தியடிகள் பெயரை தாங்கி இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட விழிப்புணர்வு கருத்துரை கூட்டம் நல்லம்பள்ளி இராம சூரியா திருமணமண்டபத்தில் நடை பெற்றது.
 இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி. மாதையன் தலைமை வகித்தார். இதில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளரும் இலளிகம் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ. பிரதாபன் சட்ட விழிப்புணர்வு கருத்துகளை விரிவான முறையில் எடுத்துரைத்தார்,
    இதன் மீது வேலை அட்டை பெற்ற கிராமப்புற தொழிலாளர்கள் எங்களுக்கு வேலை கிடைப்பதில்லை இந்த சட்டத்தினை முழுமையாக அமுலாக்கதினால் 100 நாட்கள் எந்த ஆண்டும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்இதில் ஏஐடியுசி  யின் மாவட்ட பொதுச் செயலாளர் கே மணி , ஒன்றியசெயலாளர் ஜி.பச்சாகவுண்டர், மாநிலக்குழு உறுப்பினர் அலமேலுஎத்துராஜ்,  ஒன்றிய துணைச் செயலாளர் வெ .பை. மாதையன்   ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் சாக்கன், கோவிந்தராஜ், இலட்சுமண்,செல்வம்,காவேரி,ஜெயவேல்,
அர்சுணன்,காளியம்மாள்,கோவிந்தம்மாள்,வளர்மதி, மூக்கன், மாது, நடராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் கீழ்க்கண்ட கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
தருமபுரி மாவட்டத்தில் வேலை அட்டை பெற்ற 2 லட்சத்து 72  ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதனை இவ்வாண்டு (2024-2025) உத்தரவாதப்படுத்தி வேலை வழங்க வேண்டும்,தருமபுரி மாவட்டதில் திறனற்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் கட்டுமான பணிகளுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்  கீழ் நிதி ஒதுக்க கூடாது.
தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஏரி குளம்  குட்டைகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற நூறுநாள்   திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற கிராமப்புற தொழிலாளர் களுக்கு வேலை வழங்கி தூர் வார வேண்டும்,உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED: மகாத்மா காந்தி பிறந்தநாளில் நூறு வேலை வேலைதிட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
Social Vision October 2, 2024 October 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

இந்தோனேசியாவின் சுதந்திர தினம்

August 17, 2026
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் : அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன் வலியுறுத்தல். 

January 5, 2025
புத்தகம் பேசினால்

‘நீரதிகாரம்’ நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது : நடிகர் சூர்யா.

February 16, 2024
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

February 27, 2024
தமிழ்நாடு

அரசு விடுதிகளில் பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதை கைவிட்டு நிரந்த பணியில் தேர்வு செய்ய காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். 

August 31, 2025
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?