மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 356 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 பேர் மீது வழக்கு பதிவு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > 356 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 பேர் மீது வழக்கு பதிவு 
தமிழ்நாடு

356 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 பேர் மீது வழக்கு பதிவு 

Social Vision
Last updated: 2024/09/30 at 7:29 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
356 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 பேர் மீது வழக்கு பதிவு 
தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுத்திட பொதுமக்கள் சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம்.
இது குறித்து தருமபுரி மாவட்ட  ஆட்சியர்  கி.சாந்தி,  தெரிவித்துள்ளதாவது.
         தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் திருமணத்தினை தடுத்திட பல்வேறு நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், காவல்துறை, கல்வித்துறை,  ஊரக வளர்ச்சி துறை மருத்துவத் துறைகளுடன் இணைந்து குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல்,  வளரிளம் பருவ கர்ப்பம்பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல்  போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.
கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு, ஒன்றிய அளவில் வட்டார குழந்தைகள் பாதுகாப்புக்குழு, பேரூராட்சிகள் அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகு குழு, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு குழந்தை திருமணம் தடுத்தல்குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் நேர்காணல் முகாம், ஊங்களை தேடி உங்கள் ஊரில் முகாம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்த்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
         தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்துதுறை அலுவலர்கள், ஆசிரியர்கள்,  களப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம சுகதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெண் குழந்தைககளின் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல், பாலினம் கண்டறிதல் தடுத்தல் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட பல கூட்டங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்  15.08.2024 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்றதை முன்னிட்டு கடந்த மூன்றாண்டுகளில் 466 குழந்தை திருமணங்கள் குறித்ததகவல் வரப்பெற்று  356 திருமணங்கள்தடுத்து நிறுத்தப்பட்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆற்றுப்படுத்துதல்வழங்கப்பட்டுகல்வியினை தொடரநடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் தெரிந்தால் சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்திட தெரிவிக்கப்படுகிறது.
என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
TAGGED: 356 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : குழந்தை திருமணம் செய்ததாக 80 பேர் மீது வழக்கு பதிவு
Social Vision September 30, 2024 September 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சாதனையாளர்கள்

தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.

February 26, 2024
மாவட்டங்கள்

செட்டிகரை நேருநகரில், காட்சி பொருளாக மாறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வலியுறுத்தல் 

June 12, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், பொதுகழிப்பறை குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்.

June 23, 2025
தமிழ்நாடு

அரசு பேருந்துகளை அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும் போக்குவரத்துத்துறை உத்தரவு

April 27, 2024
தமிழ்நாடு

கனிமொழி கருணாநிதி எம்.பியின் பிறந்தநாள்! முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை

January 5, 2025
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி வேட்புமனுதாக்கல்

March 25, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?