மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Social Vision
Last updated: 2024/09/29 at 1:13 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நேற்றிரவு தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில்,
இன்று காலை முதலே திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு திமுக பேரூர் கழகம் சார்பில் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பேரூராட்சி தலைவர், பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி தலைமையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில்ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
TAGGED: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
Social Vision September 29, 2024 September 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மநீம தலைவர் கமல்ஹாசன் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பு 

February 13, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இயங்கினால் எல்லாத் துறையும் சிறப்பாக இயங்கும். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

June 27, 2025
தொழில்

தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி

February 23, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8,314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர் 

July 13, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி.

March 23, 2024
மாவட்டங்கள்

புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 9, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?