மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்
ஆன்மிகம்

பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்

Social Vision
Last updated: 2024/09/28 at 7:37 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்

புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில் கோயிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கோ.மாதப்பன் அவர்கள் கலந்து கொண்டார்.

 

இதையும் படிங்க

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

குறிப்பாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோவிலில், சுமார் 10 லட்சம் மதிப்பிலான வண்ண வண்ண மலர்களால் சாமிக்கு அலங்காரம் சிறப்பாக செய்யபட்டு வழிபாடுகள் நடைபெற்றது.இந்த வழிபாடுகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட நெடும் வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே இக்கோவிலில் சிறப்பு பூஜை, மற்றும் பஜனை நடைபெற்றது.புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதமாகவும், புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார் எனவும்,அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது வழக்கமாகும் என்று இப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TAGGED: பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்
Social Vision September 28, 2024 September 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

புத்தகம் பேசினால்

கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் – வரலாற்று நூல் 

June 25, 2024
அரசியல்

காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு 

December 6, 2024
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

April 10, 2024
அரசியல்

தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்ற அறிவிப்பை வரவேறக்கிறேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 9, 2026
குற்றம்

“உங்கள் ஊரில் உங்களைத் தேடி”முகாமில் 89 மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்திய தருமபுரி எஸ்பி.

February 21, 2024
மாவட்டங்கள்

தருமபுரி அதிமுக வேட்பாளர் இரா.அசோகனுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்கள் ஆதரவு

March 28, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?