மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை, அபராதம் .
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > பாலக்கோட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை, அபராதம் .
குற்றம்

பாலக்கோட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை, அபராதம் .

Social Vision
Last updated: 2024/09/21 at 3:59 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

பாலக்கோட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை, அபராதம் .

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை , நடமாட்டத்தை அறவே தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, மற்றும் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் , காவல் ஆய்வாளர்  பாலசுந்தரம் அவர்கள் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ள காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.அதன்அடிப்படையில், தீவிர சோதனையில் பாலக்கோடு கோட்டை தெருவில் ஒரு மளிகை கடையிலும், தருமபுரி மெயின் ரோடு போக்குவரத்து பணிமனை அருகில் ஒரு பெட்டி கடை என இரண்டு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகுல் முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, அவர்கள்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 2 கடைகளில் ஏற்கனவே ஒரு முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் மறுபடியும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை விற்பனையாளருக்கு ரூபாய்.50000 அபராதமும், முதல் முறையாக பிடிபட்ட பெட்டி கடை விற்பனையாளருக்கு ரூபாய்.25000மும் அபராதம் விதித்து முறையே 30 மற்றும் 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்து உத்தரவிட்டார்.
அதனை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் உடன் தலைமை காவலர் புவனா ஆகியோர் இணைந்து மேற்படி இரண்டு கடைகளுக்கும் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி உடன் அபராதம் செலுத்திடவும், மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூட செய்தனர்.

TAGGED: அபராதம் ., பாலக்கோட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை
Social Vision September 21, 2024 September 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

gun
மாவட்டங்கள்

படைக்கலன் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும்.

March 18, 2024
புகைப்படம்

5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

March 25, 2024
மாவட்டங்கள்

தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தில் மார்ச்- 1 ல் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.

February 26, 2024
எடப்பாடி கே.பழனிச்சாமி
தமிழ்நாடு

ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி கே.பழனிச்சாமி

June 18, 2024
அரசியல்

தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.

August 1, 2024
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

May 20, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?