மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ரெட்டியூர் கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > ரெட்டியூர் கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா
ஆன்மிகம்

ரெட்டியூர் கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா

Social Vision
Last updated: 2024/09/15 at 9:52 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

ரெட்டியூர் கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இந்த விழா கடந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமை, கணபதி பூஜையுடன் தொடங்கியது.முக்கிய நாளான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், மற்றும் நான்கு கால வேள்வி பூஜையுடன்,ஸ்ரீ முனியப்பன் சுவாமிக்கு ரக்ஷாபந்தன, நாடிசந்தனம், ஸ்பர்ஷாஹீதி, நயனோன்மிளனம் செய்யப்பட்டு பூர்ணாஹதி நடைப்பெற்றது.

இதையடுத்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தம் எடுத்து சென்று கோயில் உச்சியில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ முனியப்ப சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காவாப்பட்டி, பாலக்கோடு, இண்டூர், ரெட்டியூர், மூங்கப்பட்டி கிராமங்களை சேர்ந்த பங்காளிகள், ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர், செய்திருந்தனர்.

Social Vision September 15, 2024 September 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

October 27, 2025
தமிழ்நாடு

அரூர் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்டு அரசு போருந்து  நடத்துனர்.நடத்துனர் ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்.

February 21, 2024
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர்  கமல் ஹாசன் எம்பி வாக்களித்தார் 

April 23, 2026
தொழில்

தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

February 26, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவு: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

October 2, 2025
ஆரோக்கியம்

அரூர் முல்லை நர்சிங் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கு இலவச ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

June 15, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?