மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா- திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > பாலக்கோடு  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா- திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரசியல்

பாலக்கோடு  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா- திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Social Vision
Last updated: 2024/09/15 at 9:59 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா- திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழா பாலக்கோடு பேரூர் கழகம் சார்பில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் ஜி.எல்.வெங்கடாசலம், ஒன்றிய துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிங்க

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

முன்னதாக பேருந்து நிலையத்தில் முன்பு உள்ள திமுக கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கினைப்பாளர் ஆனந்த், கிளைசெயலாளர் ராஜீ, மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

TAGGED: பாலக்கோடு  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா- திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Social Vision September 15, 2024 September 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

சர்வதேச மகிழ்ச்சி தினம் 2024

March 19, 2024
தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 

March 2, 2024
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
புத்தகம் பேசினால்

தமிழ் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற கருங்குன்றம் நூல்.

March 11, 2024
மாவட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

March 25, 2024
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?