மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000,வழங்க  யுடியூசி வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000,வழங்க  யுடியூசி வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000,வழங்க  யுடியூசி வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/09/09 at 8:12 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000,     வழங்க யுடியூசி  வலியுறுத்தல்.
யுடியூசி நகராட்சி, பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன, மாதையன் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர் என்.சரவணன் வரவேற்றார்.
தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் க.அறவாழி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில‌பொது செயலாளர் சி.கலியமூர்த்தி,ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் இ.பி.புகழேந்தி,யுடியூசி மாநில தலைவர் வி.ராஜேந்திரன்,முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி,தமிழ்நாடு பணியாளர் சங்க மாநில செயலாளர் வடிவேல்,மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் காவேரி வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி,பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,மகளிர் குழு மூலம் பணி செய்யும் பணியாளர்களுக்கு அரசாணை 62 ன் படி குறைந்தபட்ச ஊதியம் ரூ 18,000 வழங்க வேண்டும்.சேமநல நிதி வருடம் ஒருமுறை கணக்கிட்டு,கணக்கீட்டு ரசீது வழங்க வேண்டும்.கூட்டுறவு கடனை பிடித்தம் செய்தயுடன்,உடனடியாக சங்கத்தில் பணத்தை செலுத்தி ரசீது தரவேண்டும்.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.15 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
துடைப்பம்,கையுறை,சோப்பு,உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும்.மருத்துவ விடுப்பு,ஈட்டிய விடுப்பு ஊதியத்தை விரைவாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.மாநாட்டில் பதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
TAGGED: தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000, வழங்க  யுடியூசி வலியுறுத்தல்.
Social Vision September 9, 2024 September 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024
Uncategorized

காரிமங்கலம்  ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு   

June 7, 2024
ஆரோக்கியம்

மாரண்டள்ளியில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை ,ரூ 25000 அபராதம்.

February 7, 2025
தமிழ்நாடு

நெல்லை வனப்பகுதியில் சீறிப்பாய்ந்த சிறுத்தை 

May 23, 2024
மாதர் சங்கம்
மாவட்டங்கள்

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.

June 18, 2024
தமிழ்நாடு

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு

August 25, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?