மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் 
அரசியல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் 

Social Vision
Last updated: 2024/09/08 at 7:52 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் 
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
அரூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மேக்ஸிவிஷன் கண்மருத்துவமனை இனைத்து நடத்தும் மாபெரும் இலவச கண்பரிசோதனை முகாம் செப் – 8 அன்று அரூர் மதரஸா காம்ப்ளக்ஸ் மஜீத் தெரு வில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.சுல்தான் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவசேவை அணி துணை செயலாளர் ஏ.நூர்பாஷா வரவேற்றார்.மாவட்டதலைவர் என். சுபேதார் முகாமை துவக்கிவைத்தார்.
சிறப்பு அழைப்பார்கள்
ஏ.எம்.எஸ். ஷபீர் ,ஜாமியா பள்ளி நிர்வாகிகள் முத்துவல்லி ஏ.அப்துல்ரவூப், செயலாளர் ஜே.அப்துல்ரஹ்மான்  ஆகியோர் பங்கேற்று பேசினர். மேலும் மாவட்ட பொருளாளர் எம். இதயத்துல்லா மாவட்ட துணைத் தலைவர் ஏ.நியாஸ் ஊடக பொறுப்பாளர் ஏ.தஸ்தகீர் விழிஇலியாஸ், நகர துணை தலைவர் மாபுபாஷா,நகர பொருளாளர் ஏ.சான்பாஷா நிர்வாகிகள் சுலைமான் மனிதநேயமக்கள்கட்சி செயலாளர் ஹனிபாரசூல்,நிர்வாகிகள் நூர்முஹம்மதுகான் இமாத்முகமது மற்றும் ஜாமத்தார்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரசெயலாளர்  பி.ரபீக் நன்றி கூறினார்
TAGGED: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 - ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
Social Vision September 8, 2024 September 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
தமிழ்நாடு

ஓய்வுபெறும் நிலையில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

May 31, 2024
ஆன்மிகம்

பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

July 7, 2024
அரசியல்

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா ?

March 25, 2024
அரசியல்

ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.

February 23, 2024
மாவட்டங்கள்

தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு இலவச  உடல் பரிசோதனை கூப்பன் 

May 20, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?