மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்  பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்  பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்  பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

Social Vision
Last updated: 2024/09/04 at 2:44 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும்,  அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் 2023-24ஆம் ஆண்டு 15-வது நிதிக்குழு மான்யத்திட்டத்தின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமுதாய கூடம் கட்டிடம் புனரமைத்தல் பணியினையும், 2022-23ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.274.00 இலட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைத்தல் பணிகளையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.223.50 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணான் குட்டை புனரமைத்தல் பணிகளையும், 6-வது நிதிக்குழு மான்யத்திட்டத்தின் கீழ் ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளையும், மேலும் நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.105.03 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகள் என மொத்தம் ரூ.719.53 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
Social Vision September 4, 2024 September 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

திமுக
மாவட்டங்கள்

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு

February 7, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.

May 24, 2024
தமிழ்நாடு

September 25, 2025

September 25, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு 

November 17, 2024
ஆரோக்கியம்

அரூர் முல்லை நர்சிங் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கு இலவச ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

June 15, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?