மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > விளையாட்டு > முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு 
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு 

Social Vision
Last updated: 2024/09/04 at 1:59 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவது தொடர்பான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தலைமையில்  இன்று (04.09.2024) நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக 2024-25ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள், பொது ஆகிய பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூ.3000.00, இரண்டாமிடம் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு  தலா ரூ.2000.00, மூன்றாமிடம் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு  தலா ரூ.1000.00 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ள படிப்பு சான்றிதழ் மற்றும் ஆதார்கார்டுஅசல்,மாற்றுத்திறனாளிகளில் பிரிவில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் கார்டு அசல், பொதுப்பிரிவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஆதார் கார்டு அசல், இருப்பிடச்சான்றிதழ் அசல், அரசு பணியாளர்கள் பிரிவு போட்டியாளர்கள் பணிபுரியும் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு அசல் ஆகியவற்றை போட்டிகள் நடைபெறும் நாளன்று உடன் எடுத்து வருதல் வேண்டும். மேற்காண்ட சான்றிதழ்கள் சமர்பிக்காதவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எனவே முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்துள்ள விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சிறப்பாக நடத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, கல்வியல் இணை இயக்குநர் சிந்தியாசெல்வி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தே.சாந்தி, அமைச்சூர் கபாடி சங்க தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
Social Vision September 4, 2024 September 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி மோதி 8 மின்கம்பம் சேதம் மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் அவதி.

February 25, 2024
அரசு நல திட்டம்

அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா

January 30, 2025
மாவட்டங்கள்

மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.

June 27, 2024
தமிழ்நாடு

August 20, 2026

August 20, 2026
மாவட்டங்கள்

போதைபொருள் புழக்கத்தை ஒழிக்க கோரி, அதிமுக மனிதசங்கிலி போராட்டம்.

March 12, 2024
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.
மாவட்டங்கள்

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.

February 13, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
விளையாட்டு

சென்னை: TACS கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்

August 16, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?