மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலத்தில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் மற்றும்  அபராதம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > காரிமங்கலத்தில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் மற்றும்  அபராதம்.
ஆரோக்கியம்

காரிமங்கலத்தில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் மற்றும்  அபராதம்.

Social Vision
Last updated: 2024/09/03 at 3:08 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
காரிமங்கலத்தில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் மற்றும்  அபராதம்.
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை  இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை  காவல் உதவி ஆய்வாளர் யுயல்மூர்த்தி உள்ளிட்ட குழுவினர்தீவிர சோதனையின்  காரிமங்கலம் மொரப்பூர் ரோடு,  கரகப்பட்டி(கள்ளுக் கடை) பஸ் ஸ்டாப் அருகே ஒரு மளிகை உள்ள கடையிலும் மற்றும் பாலக்கோடு சாலை, பொம்மள்ளி  கூட் ரோடு அருகில் ஒரு மளிகை கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல்  செய்யப்பட்டது. காரிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில்,  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா,   தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 2 கடைகளுக்கும் தலா ரூபாய்.25000 அபராதமும், 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்து   உத்தரவிட்டார். அதனை  காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர்  யுயல்மூர்த்தி ஆகியோர் இணைந்து,  இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் நேரில் நோட்டீஸ் வழங்கி  உடன்அபராதம் செலுத்திடவும்,  15 தினங்கள் கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூடி விட்டு சென்றனர்.
Social Vision September 3, 2024 September 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாமனிதன்
சினிமா

மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம்

February 7, 2024
இந்தியா

ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றச்சாட்டு

August 1, 2024
தமிழ்நாடு

கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு :சிபிஐ விசாரணை தேவை எடப்பாடி கே.பழனிச்சாமி

June 22, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு

April 15, 2025
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

August 4, 2024
குற்றம்தமிழ்நாடு

பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது

August 23, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?