மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.
குற்றம்

காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.

Social Vision
Last updated: 2024/09/03 at 2:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை  கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில்,  காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் போலீசார் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் மின்னல்  வேகத்தில் பறந்தனர். காரை துரத்தி சென்ற போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று அகரம் பிரிவு சாலையில் சினிமா பாணியில் காரை மடக்கி பிடித்தனர்.காரை நிறுத்திவிட்டு  டிரைவர் தப்பி ஓடி தலைமறைவாகினார்.
போலீசார் காரை சோதனை செய்ததில்  கர்நாடகாவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1டன்  குட்கா மற்றும் பான் மசாலா  பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார்,இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.குட்கா கடத்தி வந்த காரை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
TAGGED: காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்., குட்கா பான்மசாலா பறிமுதல், போதை பொருள் கடத்தல்
Social Vision September 3, 2024 September 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடுவேலைவாய்ப்பு

நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.என்.நேரு 

June 23, 2024
Uncategorized

தென்மேற்கு பருவமழை  சேதங்கள் : 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். ஆட்சியர் தகவல் 

June 6, 2024
ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி : ஜப்பான் குழுவினர் ஆய்வு

March 11, 2024
உலகம்

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இலங்கை சுற்றுலாதளம்

January 9, 2024
தமிழ்நாடு

மலபார்கோல்டு, டைமண்ட்ஸ் தருமபுரியில் தனது பிரம்மாண்டமான புதிய ஷோரூம் திறப்பு

October 4, 2025
பெண்கள் மாயம்
குற்றம்

வெவ்வேறு இடங்களில் பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

February 12, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?